டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநில பொலிஸ் அதிகாரிகள் மாநாட்டில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது நாட்டில் தீவிரவாதம், நக்சலைட்டுகள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது நாட்டில் காவி தீவிரவாதம் என்ற புதிய தீவிரவாதம் நாட்டில் பரவி வருவதாக ப.சிதம்பரம் பேசினார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment