அண்மையில் ஹிந்தி பட ஷுட்டிங்கிற்காக நடிகை அசின் இலங்கை சென்று வந்தார். அங்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன், ஜனாதிபதியின் மனைவியார் சிராந்தி ராஜபக்சவினையும் சந்தித்திருந்தார். எனினும் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் திரையுலக அமைப்புக்களின் எதிர்ப்புக்களை மீறி, இலங்கைக்கு போனார் என நடிகை அசின் மீது விமர்சனங்கள் எழுந்தன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment