சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா-அஸ்வின் திருமணம் கடந்த மூன்றாம்தேதி சென்னையில் நடந்தது. திருமணத்திற்கு முதல் நாள் ரஜினி ஒரு அறிக்கை விட்டார். அதில் ரசிகர்கள் திருமணத்திற்கு வந்தால் போக்குவரத்து பாதிக்கப்படும், கூட்டம் கூடி விடும். எனவே அவர்களை அழைக்க முடியாத சூழ்நிலை என்று சொல்லியிருந்தார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment