Monday, September 6, 2010

சிறிலங்கா ஜனாதிபதி, தளபதி, பாதுகாப்புச் செயலருடன், இந்திய இராணுவத் தளபதி குழு சந்திப்பு!

சிறிலங்காவிற்கு ஐந்து நாள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டிருக்கும், இந்திய இராணுவத் தளபதி, வி.கே.சிங் குழுவினர் இன்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதி, மற்றும் அரச தலைவர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு வார்த்ததைகளை நடத்தியிருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

No comments: