ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான ஸ்ரீகாந்த் நல்ல இயக்குனர்களின் கையில் சிக்காததால் இன்னும் போராடிவரும் திறமையான நடிகராக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஸ்ரீகாந்த்-த்ரிஷா ஜோடி சேர்ந்து நடித்த மனசெல்லாம் படத்தின் பாடல்காட்சியை கொடைக்கானலில் படம்பிடித்த போது தீயில் சிக்கி உயிர் பிழைத்தார் ஸ்ரீகாந்த்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment