தமிழகத்தில் விவசாயம் செத்து போய்விட்டது - விஜயகாந்த்
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். அதில்' மக்களுக்கு செய்ய வேண்டியதை ஆட்சியாளர்கள் செய்யவில்லை. ஊழல் செய்தவர்களை காப்பாற்ற நான் கட்சி ஆரம்பிக்கவில்லை.
No comments:
Post a Comment