கோலிவுட்டையும், கலைச்சினிமா ரசிகர்களையும், உற்சாகமூட்டுவதில் சென்னையில் நடைபெறும் திரைப்பட திருவிழாக்களை அடித்துக்கொள்ள முடியாது. உலக அளவில் முகம் தெரியாமல் இருக்கும் படைப்பளிகளை கண்டெடுத்து தமிழ்ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் ‘சென்னை உலகத் திரைப்பட திருவிழா’வுக்கு முக்கிய பங்கு உண்டு.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment