Wednesday, September 15, 2010

2009 ற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன - தமிழில் விருதுகளை அள்ளிச்செல்கிறது 'பசங்க'


நாடளாவிய ரீதியில் 2009ம் இல் வெளிவந்த திரைப்படங்களில், சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைக்கலைஞர்களுக்கான 57 வது தேசிய விருதுகள் நேற்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டன.தேசிய திரைப்பட விருது குழுத்தலைவர் ரமேஷ் சிப்பி, விருது விவரங்களை டில்லியில் வைத்து இதை அறிவித்தார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: