அயோத்தி! தீர்ப்பு தீயாகுமா.. திருப்திப்படுத்துமா?
இந்தியாவின் மாபெரும் சர்சைக்குரிய விவகாரமான அயோத்தி ராமஜென்ம பூமி யாருக்குச் சொந்தம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் தீர்ப்பினை, இன்று பிற்பகலில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கவுள்ளது.
அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.
இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.

2 comments:

Post a Comment