Sunday, September 26, 2010

கரூரில் காங்கிரஸின் உட்கட்சி மோதல் - தங்கபாலு முன்னிலையில் அடிதடி

கரூரில் நேற்று நடைபெற்ற மாவட்ட காங்கிரஸாரின் செயல் வீரர்கள் கூட்டத்தில் தங்கபாலு கலந்துகொண்டார். அவர் உரையாற்றுகையில், கூட்டத்தில் இருந்த சிலர் ஜீ.கே வாசனை வாழ்த்தி பேசினர். இதையடுத்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.



read more...

No comments: