பீகாரில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த நால்வரில் ஒருவரை நக்சலைட்டுக்கள் கொலை செய்து விட்டதாக அறிவித்த பின்னர் 3 போலீஸாரையும் விடுவிக்க இன்று காலை புதிய கெடு விதித்துள்ளனர். கடத்தப்பட்ட காவல்துறையினரைத் தேடும் முயற்சிகளில் முன்னேற்றம் எதுவும் காணப்படாத நிலையில் பீகார் மாநில அரசு மிகுந்த நெருக்கடியான நிலைக்குக் தள்ளப்பட்டிருக்கிறது. இதையடுத்து, நக்சலைட்டுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment