Thursday, October 28, 2010

யாழில் இந்தியர்கள் 20 பேர் வெள்ளை வானில் கடத்தல் - கடத்தியது புலனாய்வுத்துறை எனச் சந்தேகம்?



யாழ்ப்பாணத்தில், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய வியாபாரிகள் இருபது பேர், சிறிலங்காவின் அநாமதேயக் கடத்தலுக்குப் பிரபலமான வெள்ளை வான் கடத்தல்காரர்களினால் கடத்தப்பட்டுள்ளனர்.




தொடர்ந்து வாசிக்க

No comments: