இந்தோனேசியா மவுன்ட் மெர்பி எரிமலை, நேற்று இரண்டாவது தடவையாகவும் வெடித்தது.
நில நடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு என பெரும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தோனேசியாவில், மவுன்ட் மெர்பி எரிமலை நேற்று இரண்டாவது தடவையாகவும் வெடித்துள்ளது.
No comments:
Post a Comment