ராவணனனுக்குப் பிறகு இந்தியாவின் தலைசிறந்த நடிகர் என்ற புகழை ஈட்டினார் சியான் விக்ரம். ஆனால் உடனடியாக எந்தப்படத்திலும் நடிக்காமல் விக்ரம் கே.குமார், செல்வராகவன், பூபதி பண்டியன் என்று மூன்று இயக்குனர்களை புறந்தள்ளி நான்காவதாக மதராஸப்பட்டினம் இயக்குனர் விஜய் இயக்கத்தில் என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் நேற்ருமுதல் நடித்து வருகிறார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment