அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தியப் பயணவிபரத்தை, வெள்ளை மாளிகை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நவம்பர் முதல் வாரத்தில் இப்பயணம் இடம்பெறும் என ஏற்கனவே தெரிவி்கப்பட்டிருந்த போதும், அவரது மூன்று நாள் விஜயத்தின் பயண ஒழுங்கு விபரம் தற்போதே வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment