Monday, November 1, 2010

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையை எதிர்க்கும் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு வை.கோ கண்டனம்



இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இடதுசாரி கம்யூனிஸ்டுகள், இந்தியாவின் ஒரு பகுதியான அருணாசல பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்று கேட்டுள்ளார். இதுபற்றி வை கோபால் சாமி விடுத்துள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது,' அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகை தருவதை இடதுசாரி கம்யூனிஸ்டுகள் எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது வேதனைக்குரியது.


தொடர்ந்து வாசிக்க

No comments: