Monday, November 1, 2010

இங்கிலாந்தில் இந்தியப் பட்டதாரிகளின் அவலநிலை ?



இந்திய எம்.பி.ஏ பட்டதாரிகள் இங்கிலாந்தின் ஃபாஸ்ட் ஃபூட் உணவங்களில் வெய்ட்டர் வேலைகள் செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று, ஞாயிற்றுக்கிழமை, பிரபல வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு, ஹைதராபாத்தை சேர்ந்த சுல்தானா எனும் பட்டதாரி பெண் இது பற்றி கூறினார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: