Tuesday, November 9, 2010

சோனியாவின் கோரிக்கையை ஏற்று பதவி விலகினார் சுரேஷ் கல்மாடி




காமன்வெல்த் போட்டிகளின் ஏற்பாட்டு குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி, நாடாளுமன்ற கட்சி செயலாளர் பதவியிலிருந்து இராஜினமா செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று அவர் பதவி விலகியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் அதிகளவான ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.



தொடர்ந்து வாசிக்க

No comments: