Tuesday, November 9, 2010

மார்ட்டின் லூதர் கிங்கின் உந்து சக்தியாக விளங்கிய காந்தியே எனது உந்து சக்தி - ஒபாமா !


அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதில் ' இந்திய நாகரீகத்தின் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அகிம்சையை போதித்த மகாத்மா காந்தி இந்தியாவில் தான் பிறந்தார். எனது வாழ்க்கை முழுவதும் காந்தி தான் உந்து சக்தியாக திகழ்ந்தார். அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்குக்கும் அவரே உந்து சக்தியாக திகழ்ந்தார். காந்தியும், அவரின் உந்து சக்தியும் இல்லாவிட்டால் நான் ஜனாதிபதியாக ஆகியிருக்க முடியாது.



தொடர்ந்து வாசிக்க

No comments: