ஈழத்தமிழருக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்குத் துணைபோகும், இந்திய மத்திய அரசைக் கண்டித்து, மாநில அரசின் தலைமையை விமர்சித்து , தீக்குளித்து மடிந்து போயிருக்கின்றான் தமிழகத்து இளைஞன் முத்துக்குமார். பொதுப்படையாகப் பார்க்கும் போது, இது ஏதோ உணர்ச்சி மேலீட்டால் நிகழ்ந்தது போலவும், ஈழத்தமிழர்கள் மீதான பெரு விருப்பின் பேரால் நிகழ்ந்தது போலத் தென்னபட்டாலும், தீக்குளித்த இளைஞன் முத்துக்குமார் தன் மரணத்தின் பெறுமதியை உணர்த்தும் வகையில், மரணசாசனமாக அறிக்கையொன்றினை விட்டுச் சென்றிருக்கின்றான்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment