சுதந்திரம் கோரும் தமிழ் ஈழ மக்களை, இடம் பெயரவைப்பதில் அக்கறை கொள்ளும் அனைத்துலகம், அந்த மக்களின் அபிலாசைகளை அறிந்து கொள்ள முற்பட்டிருக்கிறதா? விடுதலைப்புலிகளின் சமராய்வுப் பொறுப்பாளர் திரு.யோகி அவர்கள், புலிகளின் குரல் வானொலியில் வழங்கிய உரையில் பல நியாயபூர்வமான கேள்விகளை அனைத்துலகத்திடம் முன் வைக்கின்றார்.
ஈழத் தமிழ்மககளின் போராட்டத்தில் துரோகத் தனம் இழைத்து வரும் அனைத்துச் சக்திகளும் தொலைத்து விட்ட மனித நியாயங்களைச் சுட்டடிக் காட்டும் வகையில் அமைந்துள்ள
அந்த உரையின் ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.
1 comment:
வெற்றி ஒன்றெ பதில்
Post a Comment