கடந்த 10ந் திகதி நடைபெற்ற Forum நிகழ்ச்சியிலே இவ்விவாதம் நடைபெற்றிருக்கிறது. அதனைக் கீழே காணலாம். Jeremy Corbyn தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில்,
Douglas WickramaratneNominee Srilankan Embassy London
Suren Surendiran
Spokesman, British Tamil Forum
Robert Evans
Labour Mep
Lord Nasby
Conservative Peer ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சியைக் காண இணைப்பை அழுத்துங்கள்
1 comment:
அறியத்தந்தமைக்கு நன்றி.புலம்பெயர் மக்களின் ஒற்றுமையும்,மேற்கத்திய நாடுகளின் ஊடக வெளிச்சமே இலங்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.தமிழக எழுச்சி குண்டுச் சட்டி குதிரையாகும் படி அரசியல் பூந்து விளையாடிருச்சு.
Post a Comment