Sunday, April 26, 2009

உலகக்கோரிக்கையை ஏற்று விடுதலைப்புலிகள் போர்நிறுத்தம்


ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்களை ஏற்று இன்று தொடக்கம் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

3 comments:

Anonymous said...

தேவையான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு

Anonymous said...

But just now the GOSL has rejected the unilateral seas fire declared by LTTE today and GOSL has iterated that it will continue the war until LTTE eleminated or captured.

ராஜ நடராஜன் said...

It's a joke.

விடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் பற்றி இலங்கை அரசின் கோத்தபாய.

இலங்கை அரசின் போர்ப் பித்தம் தெளிய வைப்பவன் யாரோ?