Tuesday, May 5, 2009
அரசிற்கும் அராஜக கும்பலுக்கும் தொடர்பா? - AHRC
இலங்கையில் வன்செயல்களில் ஈடுபட்டு வரும் வரும் அராஜக கும்பல்களையும் ஒட்டுக்குழுக்களையும் அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆசிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.'அண்மையில் மட்டக்களப்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் தினுஷ்காவின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய கும்பல், அவருடைய குடும்பத்தாரிடம் 3 மில்லியன் ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளனர். கடத்தப்பட்டதாக தகவல் அறிந்தும், தொடர்புடைய குழுவினர் உடனடியாக செய்யப்படவில்லை,இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் பல குற்றங்களை புரிந்து வருபவர்கள்,' என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
Labels:
4tamilmedia,
News,
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment