தேர்தலுக்குரிய நாள் நெருங்க நெருங்க, தேர்தற் களம் சூடுபிடிப்பது ஒன்றும் புதிதல்ல. ஆயினும் தமிழ் நாட்டில் தேர்தலிலும் பார்க்க, தேர்தல் பிரச்சாரத்திற்காகக, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தமிழகம் வரும் நாளாகிய நாளை (06.05.09) பரபரப்புக்குரிய நாளாக இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில்ஆகிய இடங்களிலுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுவதற்காக, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி நாளை தமிழகம் வருகிறார். நாளையே புதுச்சேரியிலும், சென்னையிலும் பேசவுள்ளதாகவும் தெரிவிக்க்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment