யுத்த உயிராபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வேறு வழியில்லாது, முல்லை தீவில் இருந்து படகுகளின் வழியாக இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்த 10 பேர் நடுக்கடலில் படகுடன் திசை தெரியாது தத்தளித்த போது, ஆந்திர பிரதேசத்தின் காக்கிநடா பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல சிரமங்களுக்கு மத்தியில் 10 நாட்களுக்கும் மேலாக நடுக்கடலில், உணவு இன்றி, குடிநீர் இன்றி இப்படகில் சென்ற 21 பேர்களில் 11 பேர் நடுக்கடலில் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment