Monday, May 4, 2009

மக்களால் மக்களுக்காக மலர்ந்த கிழக்கின்..


மக்களால் மக்களுக்காக மலர்ந்த கிழக்கின் உதயத்தில் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். மாதம் மும்மாரி பொழிகிறது. தேனும் பாலும் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களே! நீங்கள் தப்பி வந்துவிடுங்கள் என்று வான்வழியே வன்னி மக்களுக்கும், வருகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும், வசனமொழியாகவும், வாய்மொழியாகவும் எடுத்துவீசப்படுகின்றது. அரச ஊடகங்களும், அதற்கொப்பாக மாற்றப்பட்ட ஊடகங்களும், மலர்ந்துவிட்டது ' மஹிந்த சிந்தனையில் ' புது வாழ்வு என எக்காளமிடுகின்றன.
தொடர்ந்து வாசிக்க

No comments: