ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இருப்பதாக அமெரிக்க மத்திய புலனாய்வு மையமான CIA இன் இயக்குநர் லியோன் பனெட்டா கூறியிருக்கின்றார். மேலும் அவரைக் கைது செய்வது இன்னமும் சிஐஏ இன் பொறுப்பே எனவும் ஜூன் 11ம் திகதி வாசிங்டனின் கப்பிட்டல் ஹில்லில் செய்தி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார். பாகிஸ்தான் இராணுவம் சிஐஏ இன் சில ரகசிய செயற்திட்டங்களில் அடிப்படையில் தமது நகர்வை மேற்கொள்ள சீக்கிரமே உடன்படும் எனத் தாம் நம்புவதாகவும் இன்னும் குறுகிய காலத்துக்குள் பின்லேடனைப் பிடிப்பதற்கான நல்ல வாய்ப்புக்கள்...
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment