Tuesday, June 9, 2009

அமெரிக்கப் பெண் நிருபர்கள் இருவருக்கு வடகொரியாவில் 12 வருடம் சிறைத் தண்டனை


மார்ச் மாதம் 17 ம் திகதி வடகொரிய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமெரிக்காவை வசிப்பிடமாகக் கொண்ட இரு பெண் பத்திரிகையாளர்களான லௌரா லிங்(32 வயது) மற்றும் எயூனா லீ(36 வயது) ஆகிய இருவருக்கும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கும் விதத்தில் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டி 12 வருடம் கடின வேலைகளுடன் கூடிய சிறைத்தண்டனையை வடகொரியா வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க...

No comments: