Tuesday, June 9, 2009

ஐரோப்பிய அரசியலில் அடியெடுக்கும் தமிழச்சி!


ஜனனி ஜனநாயகம், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்கு சுயேட்சை வேட்பாளராக நின்று 50,000 த்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். அவர் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அங்கத்தவராக செல்லும் வாய்ப்பை இழந்துள்ள போதும், போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை பெற்று, ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களில் அதிக வாக்குக்கள் பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளா

தொடர்ந்து வாசிக்க

No comments: