
சென்ற திங்கள்(ஜூன்1) அத்திலாந்திக் சமுத்திரத்தில் விபத்துக்குள்ளான ஏர்பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்தவர்களின் 24 உடல்கள் கடந்த 3 நாட்களாக மீட்கப்பட்டுள்ளதுடன் விமானத்தின் வால் பகுதியும்(tail) நேற்று கண்டெடுக்கப்பட்டது.பிரேஸிலின் பெர்னாண்டோ டீ நொரொன்ஹா கடற்பரப்பிலிருந்து 440 Km தொலைவில் 6000-8000 மீட்டர் பரப்பளவும் கிட்டத்தட்ட 26 250 அடி ஆழம் வரை உள்ள கடற்பரப்பில்..
மேலும் வாசிக்க..
2 comments:
ஆழ்கடல் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு வாரத்தில் தேடி எப்படியோ சிலவற்றை பிடித்து உள்ளார்கள். இதை வைத்துக் கொண்டு மேலும் இவர்கள் தேடி 'கருப்பு பெட்டியை' கண்டு பிடிக்க வேண்டும். அதைக் கொண்டுதான் விபத்துக்கான காரணம் தெரிவதுடன், பின்னாளில் இது போன்று ஒரு கூற விபத்து ஏற்படாமல் ஏது செய்ய முடியும்.
nanri for this news. when will the blackbox be found? will it ever be found?
Post a Comment