
புலம்பெயர் மக்களின் நிவாரணபொருட்களை, தாயகத்தில் இடம்பெயர் மக்களுக்கு வழங்குவதற்காக, பிராஸில் இருந்து வன்னி நோக்கி புறப்பட்ட 'வணங்காமண்' கப்பல் சிறிலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக கூறி சிறிலங்கா கடற்படையினரால் வடக்கு துறைமுகம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இக்கப்பல் விடுவிக்கப்படலாம் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ..
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment