Monday, June 8, 2009

அத்திலாந்திக் விமான விபத்தில் இதுவரை 17 சடலங்கள்


அத்திலாந்திக் சமுத்திரத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் 228 பயணிகளிடையே இதுவரை 17 பேரின் உடல்கள் பிரேசிலின் கடற்படையினராலும் விமானப்படையினராலும் பிரான்சின் மீட்புக் கப்பலாலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரேசிலின் கடற்கரையிலிருந்து 1100 Km தொலைவில் மிதந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன. எனினும் விமானம் மோதலுக்குள்ளான சரியான இடம் இதுதான் என்று சொல்லமுடியாத நிலையில்

மேலும் வாசிக்க..

1 comment:

தீபக் வாசுதேவன் said...

சிறிய சொல் திருத்தம். 'அட்லாண்டிக்' என்று இருக்க வேண்டும்.