Friday, June 5, 2009

தொடரும் ஏர்பிரான்ஸ் மர்மம் - மீட்கப்பட்ட பாகங்கள் வேறொரு கப்பலுடையவை


பிரேசிலின் விமானப்படை அத்திலாந்திக் கடலில் கைப்பற்றிய சிதைவுகள் எதுவும் திங்கள் (ஜூன் 1)விபத்துக்குள்ளான ஏர்பிரான்ஸின் AF447 விமானத்திற்குச் சொந்தமானவை அல்ல என அதிரடியாக நேற்று(ஜூன் 4) அறிவித்துள்ளது.பிரேசில் விமானப்படையின் தலைமை அதிகாரியான பிரிகேடியர் 'ரமொன் பொர்கெஸ் கார்டொஸோ' மேலு இது பற்றிக் கூறுகையில் நேற்று மீட்கப்பட்டதாக தகவல்அளித்த மரச்சட்டத்தாலான விமான இறக்கையின் பாகங்கள் பொதுவாக விமானங்களில் பாவிக்கப்பட்டாலும....

மேலும் வாசிக்க....

No comments: