Wednesday, June 3, 2009

அனர்த்தத்திற்கு உள்ளான ஏர்பிரான்ஸ் விமானத்தில் 32 நாடுகளின் பிரஜைகள்


அத்திலாந்திக் சமுத்திரத்தில் திங்கள் அதிகாலை மாயமான ஏர்பிரான்ஸின் 447 விமானத்தின் விபத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரேஸிலின் TAM ஏர்லைன்ஸ் விமானப்படை இவ்விமானத்தின் எரிந்த இறக்கை என்று அடையாளம் காணப்பட்ட ஆரெஞ்சு நிறத் துகள்கள்களை பிரேஸில் கடற்பரப்பிலிருந்து 400 மைல் தொலைவில் 5 Km தூரத்திற்கு அடையாளம் கண்டதாக பிரேசில் பாதுகாப்பமைச்சர் நெல்சன் ஜொபிம் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலும் இன்னமும் இவ்விமானம் எரிந்து வீழ்ந்தமைக்கான உறுதியான ஆதாரங்களோ அல்லது தப்பித்தவர்கள் விபரமோ யாருக்கும் கிட்டவில்லை.

மேலும் வாசிக்க...

No comments: