
இந்தியாவின் வளர்ச்சியில், அதன் மாநிலங்களின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. அந்த வகையில், இந்தியாவில் வளர்ச்சியுறும் மாநிலங்களில், தமிழகம் முலிடத்தில் இருக்கிறது என மத்திய நிதி கமிஷன் தலைவர் விஜய் கேல்கர் பாராட்டியுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதி, மற்றும் இலாகா அதிகாரிகளுடன் மத்திய வரி வருவாயை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் விஜய் கேல்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவிலேயே மிக வேகமான வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாக தமிழநாடு விளங்குகிறது எனத் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment