திட்டமிடப்பட்ட தாக்குதல், உணவுத் தடை, அதனால் வரக் கூடிய நோய்கள், முகாம்களில் அளவுக்கதிகமான மக்கள் முடக்கி வைக்கப்படல், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் பற்றாக்குறை என்பவற்றால, ஏற்படக் கூடிய உயிரிழப்புக்கள் என்பவற்றின் மூலம் சிறிலங்கா அரசு திட்டமிட்ட ஒரு இனப்படுகொலையை மேற்கொள்கின்றது என அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலை சட்டக் கல்லூரியின் சர்வதேச சட்டங்கள் துறைப் பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல் தெரிவித்தார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment