Wednesday, June 10, 2009

இலங்கைக்கு இந்தியா எவ்வித அழுத்தங்களையும் கொடுக்காது - மேனன்



இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் எந்தவொரு வெளிநாடு்ம் தலையிட முடியாது. இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான எந்தவொரு தீர்வு முயற்சியிலும், இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கை மீது பிரயோகிக்காது என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார். இலங்கையும் இந்தியாவும் முன்னெப்போதும் இல்லாத நெருங்கிய நண்பர்களாக உள்ளோம் என, புதுடில்லி வந்துள்ள இலங்கைத் தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை , இந்திய வெளிவிவகார அமைச்சகத்தில் சந்தித்துப் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இந்தியத் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

No comments: