Wednesday, June 10, 2009

சிறிலங்கா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட கனேடிய MP!



சிறிலங்காவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், திருப்பி அனுப்பபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் இரவு 11.30 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க பொப் ரே முயற்சித்ததாகவும், இவரை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும் கட்டுநாயக்க காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

No comments: