ஈரானில் நேற்று (ஜூன் 12) நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அதன் பழைய அதிபர் 'மஹ்மூட் அஹ்மடி நிஜாத்' அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்று (62.63%) அவருடன் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மீர் ஹொசைன் மூஸவி (33.75%) ஐ தோற்கடித்துள்ளார். எனினும் அவரது இவ்வெற்றி நேர்மையானதல்ல என்று ஹொசைனும் அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் டெஹ்ரானின் வீதிகளில் இறங்கி பலத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment