
ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பான WHO ஜூன் 11 ம் திகதி ஜெனீவாவில் நடந்த அவசரக் கூட்டமொன்றில் ஸ்வைன் புளூ என்று பரவலாக அறியப் படும் பன்றிக்காய்ச்சலை உலகளாவிய முறையில் பரவிவரும் தொற்று நோய் என்று அறிவித்துள்ளது.WHO இன் தலைமை இயக்குநரான Dr.மார்கரெட் சான் 21ம் நூற்றாண்டில் உலகம் முழுதும் பரவிவரும் முதல் தொற்று நோய் இது என்று கூறுவதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறியிருக்கின்றார்.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment