
சிறிலங்கா இராணுவத்தினர் அமைத்திருந்த வவுனியாவின் மிகப்பெரிய முகாமான ஈரப்பெரியகுள முகாமின் ஆயுதக்கிடங்கு சற்று முன்னர் வெடித்து சிதறியுள்ளதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் 45 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக பாரிய வெடிச்சத்தங்கள் கேட்பதாகவும், இராணுவ முகாமின் சுற்றுப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளிப்பதாகவும், அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment