
ஜேர்மனின் பேர்லின் நகரில் சர்வதேச மணல் சிற்பக் கலைஞர்கள் பங்கேற்ற வருடாந்த மணற் திருவிழா இன்று (ஜூன் 9) ஆரம்பமானது. 'மணல் நிலையம் 2009' எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்விழாவின் கருப்பொருள் '2222 ம் ஆண்டில் பேர்லின்' என்பதாகும்.12 சிலைகள் ஒரு வாரத்திற்குள் செதுக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்த வண்ணம் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றை உருவாக்கியவர்களில் வெற்றியாளர் வரும் வியாழன் நடுவர்களால் அறிவிக்கப்படவுள்ளார்.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment