
சமாதான செயலகம் அடுத்த மாத இறுதியுடன் மூடப்படுகிறது
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் சிறிலங்கா அரசு மேற்கொண்ட சமாதான பேச்சுக்களுக்கு துணை புரிவதற்காக அமைக்கப்பட்ட, அரச சமாதான செயலகம் அடுத்த மாத இறுதியுடன் மூடப்படுகிறது. மூடுவதற்கான காரணம் எதுவும் கூறப்படாத போதிலும், இம்முடிவை மீள் பரிசீலினை செய்யுமாறு கோருவதற்கு விருப்பமில்லை என ரஜீவ விஜயசிங்க தெரிவித்திருந்தார்.
இங்கு பணிபுரிந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணி புரிந்ததால் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து வாசிக்க..
No comments:
Post a Comment