Wednesday, July 1, 2009

வெளியேறுகிறது அமெரிக்க இராணுவம் - குதூகலமும், குண்டுவெடிப்புமாக ஈராக்


ஈராக் நகர்ப்பகுதிகளில் இருந்து பெருமளவான அமெரிக்க படைகள், நேற்றிரவு நள்ளிரவுடன் வெளியேறத்தொடங்கியுள்ளனர். இதனால் ஈராக் நகரப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. மக்கள் பட்டாசு வெடித்து, வான வேடிக்கையுடன் இம்மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க அதிபராக பதவியேற்ற பாரக் ஒபாமா, ஈராக் அரசாங்கத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, நேற்று முதல் படிப்படியாக அமெரிக்க இராணுவம் ஈராக்கில் இருந்து வெளியேறத்தொடங்கியது. எனினும் முழுமையான அமெரிக்க படை வெளியேறும் காலம் 2011 டிசம்பர் மாதமாகும்.

தொடர்ந்து வாசிக்க...

No comments: