அன்மைக்காலமாக எந்த நேரத்திலும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட, அதிமுகவிலிருந்து எஸ்.வி.சேகர் வெளியேற்றம் நடந்துவிட்டது. கூடவே அனிதா ராதாகிருஷ்ணனும் வெளியேற்றப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவ்வாறு வெளியேற்றப்பட்டமை குறித்து நடிகரும், மைலாப்பூர் எம்எல்ஏயுமான எஸ்.வீ சேகர் கருத்துத் தெரிவிக்கையில்,
தொடர்ந்து வாசிக்க
1 comment:
அபிஷ்டுவுக்கு ஆப்பு !
அடுத்துக் காலில் விழும் வீரச் சிங்கங்களே கொஞ்சமாவது மானம்,ரோஷம் இருந்தால் உதை வாங்குவதற்கு முன்னே வெளியேறி விடுங்கள்.
உங்களை ஒருவரையொருவரை வைத்தே வன்மம் தீர்த்து விடும் மனநோய்ப் பிசாசு.
இல்லை வேப்ப இலை வைத்து விரட்ட முயற்சி செய்யுங்கள்.
தலைவருக்கும் அம்மையாருக்கும் இருந்த உறவு நாடறிந்தது.உங்களுக்கும் பணத்திற்குமுள்ள உறவைச் சிந்தித்துச் செயல் படுங்கள்.
Post a Comment