Tuesday, August 4, 2009

கதிர்காமம் முருகன் கோவிலில் தீமிதிப்பில் ஈடுபட்ட 100 பேருக்கு எரிகாயம்!


வரலாற்று புகழ் மிக்கதும், முருகனின் ஏழாவது படை வீடு என புகழப்படுவதுமான, கதிர்காமம் முருகன் கோவிலில் நேற்று முந்தினம் நடைபெற்ற தீ மிதிப்பு வைபவத்தில் கலந்து கொண்ட பக்தர்களில் 100 பேர் வரை எரியாகங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதியளவு அனுபவமும், ஆசாரங்களையும் கடைப்பிடிக்காதவருமான ஒருவரின் வழிகாட்டலில் இத்தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்றமையே குறித்த அசம்பாவிதத்திற்கு காரணம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

No comments: