Tuesday, August 4, 2009

ஸ்வைன் காய்ச்சலால் மஹாராஸ்திராவில் சிறுமி பலி - தனியார் வைத்தியசாலையில் தவறான சிகிச்சை


இந்தியாவின் மஹாராஸ்திரா மாநிலத்தில் ஸ்வைன் தொற்றால் பாதிக்கப்பட்ட ரீடா எனும் 14 வயது சிறுமி அரசாங்கத்தின் முறையான முன்தடுப்பு நடவடிக்கை இன்மையாலும் தனியார் வைத்தியசாலையின் பிழையான சிகிச்சையாலும் அநியாயமாகப் பலியாகியுள்ளாள். மஹராஸ்திராவின் புனித அன்னேஸ் ஹைஸ்கூலில் 5ம் வகுப்பில் கல்வி கற்று வரும் இச்சிறுமி கடந்த ஜூலை மாதம் 21ம் திகதி ஸ்வைன் காய்ச்சலை ஏற்படுத்தும் H1N1 வைரஸ் தொற்றின் விளைவுகளான தொண்டைக் கனைப்பு, மூக்கால் நீர் வடிதல், தலைவலி ஆகிய குணாதிசயங்களை வெளிப்படுத்தியுள்ளாள்.

மேலும் வாசிக்க...

No comments: