Tuesday, August 4, 2009

ரா..ரா..ரஜினி அரசியலுக்கு வருகிறாரா..?


மறுபடியும்சூப்பர் ஸ்டார் அரசியல் பிரவேசம் குறித்த செய்தி வந்திருக்கிறது. இம்முறை இதனைத் தெரிவித்திருப்பவர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவ் எனத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் விரும்பினால், ஆண்டவன் நினைத்தால், அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் நடக்கும். எப்போதும் மக்களுக்கு நல்லதையே செய்யவிரும்பும் ரஜினியின் மனதில், தமிழக மக்களாகி நீங்கள் நீங்காது நிறைந்திருக்கின்றீர்கள். நிச்சயம் அவர் உங்களுக்கு நல்லதே செய்வார் என அவர் மேலும் குறிப்பிட்டாதாக தெரியவருகிறது.

மேலும் வாசிக்க

No comments: