Monday, August 3, 2009

எமது மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் தீர்வையே நாங்கள் கேட்கிறோம் - இரா.சம்பந்தன்

எமது இழந்த உரிமைகளையும்,கௌரவமான, நியாயமான, மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வைத் தான் நாங்கள் கேட்கிறோம். அதை எவரும் மறுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு

No comments: